இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நாக்பூரில் நடந்த இரண்டாவது போட்டியில் முதலில் இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இந்தத் தொடரில் 2-0 என்று முன்னிலை வகிக்கிறது.
இந்தப் போட்டியில் கடைசி ஓவரை வெற்றிகரமாக வீசி இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்த விஜய் சங்கருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்தன. இதுகுறித்து இன்றைய நெட்டிசன் நோட்ஸில் ...
Chandra Kala
வாழ்க விஜய் சங்கர்.. எப்பா மேட்ச் ஆ இப்படி மாத்திட்டியே பா
கொடி R.S. கோபாலகிருஷ்ணன்
மிக அற்புதமான நாளாக அமைந்தது இந்திய அணிக்கும் தமிழக வீரர் விஜய்சங்கருக்கும் வரும் காலத்தில் இந்திய அணியின் துருப்புசீட்டாக வலம் வருவார் விஜய்சங்கர்
மஞ்சப்பை
கடைசி ஓவர்ல
எவ்வளவு இருந்தாலும்
அடிச்சிகலாம்னு
#bumrah ஓவரை முழுசா
கட்டைய போட்டுட்டு #Vijayshankar ட்ட ஏமாந்துட்டாப்ள..
V I P E R™
கடைசி தமிழனின் ரத்தம் எழும்... வீழாதே !
Raghav
நம்ம #VijayShankar கலக்கிட்டார்
Royal Enfield புத்தன்
பங்களாதேஷ் தொடர்ல ஹீரோவா இருந்த தினேஷ் கார்த்திக் வெளியே இருக்கான், அன்னைக்கு வில்லனா இருந்த சங்கர் இப்ப ஹீரோ... வாழ்க்கை ஒரு வட்டம் நண்பா ..
Ambani Shankar
இன்னைக்கு hero நம்ம நெல்லை #Vijayshankar
Ravi Ravichandranravi
விஜய் சங்கர்'க்கு கொடுக்க வேண்டிய ஆட்ட நாயகன் விருத கோலிக்கு கொடுத்துட்டாங்க...
முக்கிய செய்திகள்
இந்தியா
36 mins ago
வர்த்தக உலகம்
44 mins ago
ஆன்மிகம்
2 mins ago
இந்தியா
12 mins ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago
இந்தியா
1 hour ago
சினிமா
1 hour ago
தமிழகம்
1 hour ago
கருத்துப் பேழை
2 hours ago
இந்தியா
2 hours ago
விளையாட்டு
1 hour ago