நெட்டிசன் நோட்ஸ்: மாரி 2 - மாரி தான் ஆளணும்

By செய்திப்பிரிவு

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய் பல்லவி ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள 'மாரி 2' படம் இன்று வெளியாகியுள்ளது. இதுகுறித்து நெட்டிசன்கள் தங்கள் கருத்தைப் பதிவிட்டு வருகிறார்கள். அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...

Monster

First Half oda எழுந்து வெளிய வந்துடலாம். மொக்க! Badly Missing Anirudh and Kajal Aggarwal. #Maari >> #Maari2 Thanks.

ツ™

#Maari அளவுக்கு #Maari2 இல்ல அம்புட்டுதான்..

Idupazhagi Day  

ஆனா பாருங்களேன். இந்த தனுஷ் கொடுத்தா 'வடசென்னை' மாதிரி தரமா கொடுக்குறார். இல்ல 'தொடரி', 'நய்யாண்டி',  'விஐபி 2' மாதிரி குப்பையா தர்றார்

The SUPER ONE AK™

கொஞ்சமும் சீனுக்கு சீன் கோர்வை இல்ல..சம்பந்தமில்ல.. ஒரு இலக்கே இல்லாம பயணிக்கற திரைக்கதை..செயற்கையான காட்சிகள்..மாஸ்னு நெனச்சு எடுத்துவெச்ச குப்பைலாம் காண சகிக்காத லெவல்ல இருக்கு..மாரின்ற franchise அயோ தனுஷ நெனச்சோ கவலை இல்ல..பாலாஜி மோகன்ற அசாத்திய திறமைசாலி நெலமை தான்

ᴅʜᴀɴᴜᴤʜ ʀᴀᴊᴀ™

‏ஒரு நண்பன் துரோகி ஆகலாம்

ஒரு துரோகி நண்பன் ஆகலாம்

ஆனா நான் அப்படியே தான் டா இருப்பேன்..

கொஸக்ஸி பசப்புகழ்

மாரி - 3 வேற வருதாமாம்

Alexander™

பாலாஜி மோகன் : மாரி -2 பாக்கவச்சு இவங்க வாயலயே அதுக்கு மாரி - 1 நல்ல இருக்குனு சொல்ல வச்சென் பாத்தியா அதாம்லே வர்கீஸு..

வில்லாதி     வில்லன்

தனுஷுக்கு இந்த வருஷம் ரொம்பவே மறக்க முடியாதது.

#VadaChennai

#Maari2 னு ரெண்டு வெவ்வேறு ஜானர் ஹிட் படங்கள்.

csk.விக்டர்

#Maari2 ..படம்..நல்லாத்தான்..

இருக்கு..

எப்பவுமே தனுஷ் தான்™

மெர்சல் தியேட்டர் சீன்

தளபதி எம்ஜிஆர்

மாரி 2 தியேட்டர் சீன்

தனுஷ் ரஜினி

Runner

மாரி2 முடிஞ்ச்...

நன்றி மாரி.

நன்றி அராத்து ஆனந்தி.

நன்றி கலை.

நன்றி பீஜா.

நன்றி சனிக்கிழமை.

நன்றி வரு (கேரக்டர் பேரு மறந்துடுச்சு)

நன்றி வளவன்.

நன்றி சங்கா.

மிக்க நன்றி dir பாலாஜிமோகன்.

முக்கியமா நன்றி காளி

 

Runner

Showtime; மாரி 2

எல்லாரும் வாழணும்..

மாரி தான் ஆளணும்..

தாந்தோனி

‏#Maari2 3.25/5 Pakka Masss... Maari + Kaali = Murichiduven        VIP 2 ல அனிருத் மியூஸிக் இல்லனு கதறுனானுவ...ஆனா மாரி2 ல மியூஸிக் தெறிக்குது...ஸ்டன்னிங் பிஜிஎம் அண்ட் சினிமோட்டகிராபி...ஓம் பிரகாஸ் கலக்கிட்டாரு..சாய் பல்லவி ரோபோ இடிதாங்கி  ஃபைனலி தனுஷ்.

உலகறியாத ஜெகன்

அராத்து ஆனந்தி நடிப்பு நல்லாயிருக்கு ஆனா சாகடிச்சுட்டானுங்கனு ஃபில் பண்ண வச்சாலும் கதையில கரு இல்லாமப் போகுது. எந்த லாஜிக்கும் இல்லா மாரி டைலாக் வெறுமையே தருது..

தனுஷ் சண்டைக்காட்சிகள் செம.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

21 mins ago

ஜோதிடம்

25 mins ago

இந்தியா

4 hours ago

விளையாட்டு

6 hours ago

க்ரைம்

7 hours ago

உலகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

வேலை வாய்ப்பு

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

கல்வி

9 hours ago

மேலும்