Published on : 09 Jan 2021 19:16 pm

பேசும் படங்கள்... (09.01.2021)

Published on : 09 Jan 2021 19:16 pm

1 / 25

வானகரத்தில் இன்று (9.1.2021) அதிமுகவின் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறுவதையொட்டி... வானகரம் - திருவேற்காடு சாலையில் வாகனப் போக்குவரத்து நெரிசலாக இருந்தது. சாலையிலும் இரு பக்கத்திலும் அதிமுகவினர் ஏராளமான வரவேற்பு பேனர்களை அமைத்திருந்தனர். படங்கள்: ம.பிரபு

2 / 25
3 / 25

சென்னை அருகே வானகரத்தில் இன்று (9.1.2021) அதிமுகவின் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறுவதையொட்டி... .கூ ட்டம் நடைபெறும் மண்டபத்துக்குச் செல்லும் உட்புறச் சாலையில் அக்கட்சியினரின் வாகனங்கள் நீண்ட வரிசைையில் நின்றன. படங்கள்: ம.பிரபு

4 / 25
5 / 25
6 / 25

தமிழர்களின் ஒப்பற்ற திருநாளான பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில்... சென்னை - நுங்கம்பாக்கம் சாலையோரத்தில் விற்பனைக்கு வைத்திருக்கும் பொங்கல் பானைகளுக்கு வண்ணமிடும் தொழிலாளர். படம்: பு.க.பிரவீன்

7 / 25

சென்னை - சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில்... காங்கிரஸ் கட்சியின் தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் முன்னிலையில்... மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் கூட்டம் இன்று (9.1.2021) நடைபெற்றது. படங்கள்: பு.க.பிரவீன்

8 / 25
9 / 25
10 / 25
11 / 25

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை - மாரியம்மன் கோயில் பகுதியில்... பா.ஜ.க தமிழக செய்தித் தொடர்பாளர் குஷ்பு அக்கட்சியினர் சார்பில் கொண்டாடும் பொங்கல் விழாவை இன்று (9.1.2021) தொடங்கி வைத்தார். படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

12 / 25

சென்னை - வானகரத்தில் இன்று மாலை (9.1.2021) நடைபெற்ற அதிமுகவின் பொதுக்குழுக் கூட்ட மேடையில்... அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக முதல்வர் பழனிசாமி மற்றும் அக்கட்சியின் முக்கிய தலைவர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள். படங்கள்: ம.பிரபு

13 / 25
14 / 25
15 / 25

சென்னை - வானகரத்தில் இன்று மாலை (9.1.2021) நடைபெற்ற அதிமுகவின் பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு அக்கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் முக்கிய தலைவர்கள், கட்சி நிர்வாகிகள் படங்கள்: ம.பிரபு

16 / 25
17 / 25
18 / 25

சென்னை - வானகரத்தில் இன்று மாலை (9.1.2021) நடைபெற்ற அதிமுகவின் பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட அக்கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் முக்கிய தலைவர்கள், கட்சி நிர்வாகிகள் மத்தியில் தமிழக முதல்வர் பழனிசாமி உரையாற்றுகிறார். படங்கள்: ம.பிரபு

19 / 25
20 / 25

சென்னை - வானகரத்தில் இன்று மாலை (9.1.2021) நடைபெற்ற அதிமுகவின் பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்தவர்களிடம் பொதுக்குழுவில் கலந்துக்கொள்வதற்கான அழைப்பிதழ் மற்றும் கோவிட் பரிசோதனையின் ரிசல்ட்களை பரிசோதித்தப் பிறகே போலீஸார் பொதுக்குழு நடைபெறும் அரங்கத்துக்குள் அனுமதித்தனர். மேலும் பொதுக்குழு நடைபெறும் அரங்க நுழைவுவாயிலில் அழகுற வரவேற்பு வளைவுகள் அமைக்கப்பட்டிருந்தது. பாதுகாப்பு பணி மற்றும் ஒழுங்கமைவுகளை காவல் துறை ஆணையர் பார்வையிட்டார். படங்கள்: ம.பிரபு

21 / 25
22 / 25
23 / 25
24 / 25
25 / 25

Recently Added

More From This Category

x