Published on : 17 Nov 2020 18:51 pm

பேசும் படங்கள்... (17.11.2020)

Published on : 17 Nov 2020 18:51 pm

1 / 20

புதுச்சேரியில் - சில நாட்களாக லேசான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் காமாட்சியம்மன் கோயில் வீதியில் இன்று (17.11.2020) காலையில் மரமல்லிப் பூக்கள் பூத்து... சாலை முழுவதும் உதிர்ந்து கிடந்தன. இதன் நறுமணம் சாலையில் செல்வோரையெல்லாம் ... தனது வாசனையால் வரவேற்றது! படங்கள் : எம்.சாம்ராஜ்

2 / 20
3 / 20

புதுச்சேரி பத்துக்கண்ணு சாலைகள் சந்திப்பில்... புதுச்சேரி - துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை கண்டித்து இன்று (17.11.2020) மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள். இதனால் இப்பகுதியில் பெரிதும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. படங்கள் : எம்.சாம்ராஜ்

4 / 20

கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையாலும்... பூண்டியில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீராலும்.... செம்பரம்பாக்கம் ஏரி 21 அடி உயரத்தை எட்டி... கடல் போல் காட்சியளிக்கிறாது. 24 அடி முழுகொள்ளளவு கொண்ட இந்த ஏரிக்கு வரும் நீர்வரத்து அதிகமானால்... உபரிநீரை திறந்துவிடப்படுவது வழக்கம். ஆனால் மழையும் நின்று நீர்வரத்தும் குறைந்ததால் உபரிநீரை வெளியேற்றும் வாய்ப்பு இப்போதைக்கும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். . படங்கள்: எம்.முத்துகணேஷ்

5 / 20
6 / 20
7 / 20
8 / 20
9 / 20
10 / 20
11 / 20
12 / 20

கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக திருமுடிவாக்கம் பகுதி அடையாறு ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் திறந்துவிடப்பட்டால் அது அடையாற்றில் கலக்கும், அப்படி திருமுடிவாக்கம் பகுதியில் அடையாறு ஆற்றில் கலக்கும் கால்வாய் பகுதி முழுவதும் முட்புதராக காட்சியளிக்கின்றன. தொடர்புடையவர்கள் இதனை கவனித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர். படங்கள்: எம்.முத்துகணேஷ்

13 / 20
14 / 20
15 / 20
16 / 20
17 / 20
18 / 20
19 / 20
20 / 20

சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கனமழை காரணமாக.... திருமுடிவாக்கம் பகுதி அடையாறு ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. படங்கள்: எம்.முத்துகணேஷ்

Recently Added

More From This Category

x