Published on : 16 Nov 2020 19:58 pm

பேசும் படங்கள்... (16.11.2020)

Published on : 16 Nov 2020 19:58 pm

1 / 24

சென்னை - கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்குநரகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நேற்று வெளியிட்டார். சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயண பாபு, மாணவர் தேர்வுக் குழுச் செயலர் ஜி.செல்வராஜன் ஆகியோர் உடன் உள்ளனர். படம் : பு.க.பிரவீன்

2 / 24

சென்னை மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியலை சென்னை - மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் இன்று (16.11.2020). வெளியிட்டார். உடன் மாநகராட்சி துணை ஆணையர் ஜெ.மேகநாத ரெட்டி, மாவட்ட வருவாய் அலுவலர் (தேர்தல்) ஃபெர்மி வித்யா உள்ளிட்டோர். படங்கள்: பு.க.பிரவீன்

3 / 24
4 / 24
5 / 24

கார்த்திகை மாத முதல் நாளை முன்னிட்டு இன்று (16,11,2020) சபரிமலை செல்ல இருக்கும் பக்தர்கள் மாலை அணிய தொடங்கியுள்ளனர். சென்னை - புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ள ஐயப்பன் கோயிலில் ஏராளமானோர் இன்று மாலை அணிந்தனர். படங்கள்: பு.க.பிரவீன்

6 / 24
7 / 24
8 / 24
9 / 24

சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊருக்கு சென்ற மக்கள்... நேற்று காலை சென்னை திரும்பினர். இப்படி சென்னைக்கு திரும்பியவர்கள் எண்ணிக்கை வழக்கத்தைவிட குறைவாகவே இருந்தது. இதன் காரணமாக சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன. படங்கள் : எம்.முத்துகணேஷ்

10 / 24
11 / 24
12 / 24
13 / 24
14 / 24
15 / 24
16 / 24

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் ஏரிகள் வெகுவாக நிரம்பி வருகின்றன. தாம்பரத்தை அடுத்த நன்மங்கலம் ஏரி தற்போது (16.11.2020) நிரம்பி உபரி நீர் வெளியேறி வ ருகிறது. படங்கள் : எம்.முத்துகணேஷ்

17 / 24
18 / 24
19 / 24
20 / 24
21 / 24

திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (16.11.2020) மாவட்ட ஆட்சியர் சிவராசு வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். உடன் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர். படங்கள்: ஜி.ஞானவேல்முருகன்

22 / 24
23 / 24

தீபாவளி பண்டிகை முடிந்து ஊருக்கு திரும்புவோர் மற்றும் பணிக்கு செல்வோர் வருகையால் நேற்று பயணிகள் கூட்டமாக காணப்பட்ட திருச்சி மத்திய பேருந்து நிலையம். படங்கள்: ஜி.ஞானவேல்முருகன்

24 / 24

Recently Added

More From This Category

x