தீபங்கள் பேசும்... - நம்ம ஊரு போட்டோ ஸ்டோரி @ நவ.27, 2023
Published on : 27 Nov 2023 21:03 pm
1 / 47

கார்த்திகை திருவிழாவையொட்டி, மின் விளக்குகள், வாண வேடிக்கைகளால் ஜொலிக்கும் அண்ணாமலையார் கோயில், திருவண்ணாமலை நகரம். | படங்கள்: வி.எம்.மணிநாதன்.
2 / 47

3 / 47

4 / 47

5 / 47

திருவண்ணாமலையில் 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலையார் மலை உச்சியில் மகாதீபம் ஏற்பட்டது. | படங்கள்: வி.எம்.மணிநாதன்.
6 / 47

7 / 47

8 / 47

9 / 47

10 / 47

11 / 47

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் லட்ச தீபம்: விளக்கு ஒளியில் ஜொலித்த பொற்றாமரைக்குளம். | படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
12 / 47

13 / 47

14 / 47

15 / 47

திண்டுக்கல் ரங்கநாதபுரம் ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கோயிலில் லட்ச தீபம் ஏற்றி வழிபட்ட பக்தர்கள். | படங்கள்: நா. தங்கரத்தினம்.
16 / 47

17 / 47

18 / 47

19 / 47

20 / 47

21 / 47

22 / 47

23 / 47

24 / 47

மதுரை அழகர்கோவிலில் 1400 அடி உயரமுடைய வெள்ளி மலையில் வெள்ளிமலையாண்டி கோயிலில் திருக்கார்த்திகையை முன்னிட்டு மகா தீபம் ஏற்றப்பட்டது.
25 / 47

26 / 47

கார்த்திகை தீப திருவிழாவையொட்டி, திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற பக்தர்கள் கூட்டத்தின் ஒரு பகுதி.| படங்கள்: வி.எம்.மணிநாதன்.
27 / 47

28 / 47

29 / 47

கார்த்திகை தீபத்தையொட்டி, திருவண்ணாமலையில் தம்பதியர் கரும்பு தொட்டிலில் குழந்தை சுமந்து கிரிவலம் சென்று நேர்த்திகடன்செய்தனர். | படம்: வி.எம்.மணிநாதன்.
30 / 47

திருவண்ணாமலை அண்ணாமலையார் மலை உச்சியில் தீபமேற்ற தீப திரி மற்றும் தீபம் எற்ற பயன்படுத்தப்படும் மூங்கில் கோல் எடுத்துச் சென்ற பக்தர். | படங்கள்: வி.எம்.மணிநாதன்.
31 / 47

32 / 47

33 / 47

கார்த்திகை தீபத்திருநாளில் தமிழர்களின் வாழ்வியல் பாரம்பரிய விளையாட்டான மாவளி சுற்றும் நிகழ்வு நடைபெற்றது. இதில் ஆர்வத்தோடு மாவளி சுற்றும் இளைஞர்கள். | இடம்: லாஸ்பேட்டை. புதுச்சேரி. | படங்கள்: எம்.சாம்ராஜ்
34 / 47

35 / 47

36 / 47

37 / 47

சென்னை மாநில கல்லூரி வளாகத்தில் வி.பி.சிங்குக்கு நிறுவப்பட்ட சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். சிலை திறப்பு விழாவில் உ.பி. முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ். | படங்கள்: ம.பிரபு
38 / 47

39 / 47

40 / 47

41 / 47

42 / 47

43 / 47

44 / 47

45 / 47

46 / 47

47 / 47
