
ஜெயம் ரவி நடித்துள்ள ‘பிரதர்’ திரைப்படம் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.
இதில் படத்தின் இயக்குநர் எம்.ராஜேஷ், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
மேலும், நடிகர்கள் பிரியங்கா மோகன், சரண்யா பொன்வண்ணன், பூமிகா, நட்டி, ராவ் ரமேஷ் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.