தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி - விரேன் மெர்ச்சண்ட் மகள் ராதிகாவின் ப்ரீ-வெட்டிங் விழா மார்ச் 01ஆம் தேதி முதல் 03ஆம் தேதி வரை குஜராத் மாநிலம், ஜாம்நகரில் நடைபெறுகிறது.
மிக பிரம்மாண்டமாக நடந்துவரும் இந்த விழாவில் கலந்து கொள்ள உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரபலங்கள் அழைகப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பிரபலங்கள் கலந்து கொள்கின்றனர்.
நடிகை திஷா பதானி
மெட்டா நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க், அவரது மனைவி பிரிஸ்சில்லா சான்
மகன் சுஹானா கான் உடன் நடிகர் ஷாருக்கான்
இயக்குநர் அட்லீ - பிரியா தம்பதி
ரன்வீர் கபூர் - தீபிகா படுகோன்
நடிகர் ராம்சரண் மற்றும் அவரது மனைவி உபாசனா
மனைவி சாக்ஷி உடன் கிரிக்கெட் வீரர் தோனி
பிரபல பாப் பாடகி ரிஹன்னா
சிஎஸ்கே பயிற்சியாளர் டிஜே பிராவோ உடன் ஷாருக் கான்
சைஃப் அலி கான் - கரீனா கபூர் தம்பதி
நடிகை கரீனா கபூர்
நடிகர்கள் அக்ஷய் குமார், அஜய் தேவ்கன்
நடிகை ஆலியா பட்
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் மகள் இவான்கா ட்ரம்ப்