Published on : 09 May 2024 15:44 pm

ஆபத்தான முறையில் இயக்கப்படும் அரசு பேருந்து @ மதுரை - போட்டோ ஸ்டோரி

Published on : 09 May 2024 15:44 pm

1 / 7
மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து திருமங்கலம் செல்லும் அரசு பேருந்தின் பழுதடைந்த பாகங்களை கயிரால் கட்டி, ஆபத்தான முறையில் இயக்கி வருகின்றனர். இந்தப் பேருந்தில் அடிக்கடி பழுது ஏற்படுவதால் பயணிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். | படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Recently Added

More From This Category

x