சேலம் கடை வீதியில் இபிஎஸ் வாக்கு சேகரிப்பு - புகைப்படத் தொகுப்பு by எஸ்.குரு பிரசாத்
Published on : 03 Apr 2024 08:48 am
1 / 11

சேலம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் விக்னேஷை ஆதரித்து, அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி புதன்கிழமை காலை சேலம் கடைவீதி பகுதியில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி வாக்கு சேகரித்தார். | படங்கள்: எஸ்.குரு பிரசாத்
2 / 11

3 / 11

4 / 11

5 / 11

6 / 11

7 / 11

8 / 11

9 / 11

10 / 11

11 / 11
