Published on : 25 Dec 2023 06:09 am

புதுச்சேரியில் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலம் | புகைப்படத் தொகுப்பு by எம்.சாம்ராஜ்

Published on : 25 Dec 2023 06:09 am

1 / 27
புதுச்சேரி - மிஷன் வீதியில் உள்ள தேவாலயம்
2 / 27
இரவு 12 மணயளவில் கடலுார் மற்றும் புதுச்சேரி பேராயர் பிரான்சிஸ் கலிஸ்த் மந்திரிக்கப்பட்ட குழந்தை ஏசு சொருபத்தை கையில் ஏந்தி குடிலில் வைத்து சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டார்.
3 / 27
குழந்தை இயேசு சொருபம்
4 / 27
குழந்தை இயேசு சொருபத்தை வழிபடும் மக்கள்
5 / 27
குழந்தை இயேசு சொருபத்தை வழிபடும் மக்கள்
6 / 27
குழந்தை இயேசு சொருபத்தை வழிபடும் மக்கள்
7 / 27
குழந்தை இயேசு சொருபத்தை வழிபடும் மக்கள்
8 / 27
குழந்தை இயேசு சொருபத்தை வழிபடும் மக்கள்
9 / 27
குழந்தை இயேசு சொருபம் குடிலில் வைக்கப்பட்ட காட்சி
10 / 27
தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்ட மக்கள்
11 / 27
குழந்தை இயேசு சொருபம் குடிலில் வைக்கப்பட்ட காட்சி
12 / 27
தேவாலயங்களுக்கு வருகை தந்த சுற்றுலாப்பயணிகள், வெளிநாட்டினர்.
13 / 27
தேவாலயங்களுக்கு வருகை தந்த சுற்றுலாப்பயணிகள், வெளிநாட்டினர்.
14 / 27
இரவு 12 மணி அளவில் புதுச்சேரியில் லேசான மழை பொழிந்தது
15 / 27
இரவு 12 மணி அளவில் புதுச்சேரியில் லேசான மழை பொழிந்தது
16 / 27
சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்ட மக்கள்
17 / 27
சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்ட மக்கள்
18 / 27
சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்ட மக்கள்
19 / 27
சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்ட மக்கள்
20 / 27
சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்ட மக்கள்
21 / 27
புதுச்சேரி - மிஷன் வீதியில் உள்ள தேவாலயம்
22 / 27
கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்ட மக்கள்
23 / 27
புதுச்சேரி - தட்டாஞ்சாவடி புனித பாத்திமா அன்னை ஆலயத்தில் முதல்வர் ரங்கசாமி கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார்.
24 / 27
குழந்தை இயேசுவை வழிபட்ட முதல்வர் ரங்கசாமி
25 / 27
கிறஸ்தவர்களுக்கு கிறிஸ்மஸ் வாழ்துதுகளை முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.
26 / 27
கிறஸ்தவர்களுக்கு கிறிஸ்மஸ் வாழ்துதுகளை முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.
27 / 27
கிறஸ்தவர்களுக்கு கிறிஸ்மஸ் வாழ்துதுகளை முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.

Recently Added

More From This Category

x