Published on : 21 Jun 2022 17:19 pm

யோகா தினத்தை சிறப்பித்த மாநில முதல்வர்கள் - சிறப்பு புகைப்படத் தொகுப்பு

Published on : 21 Jun 2022 17:19 pm

1 / 9
புதுடெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மற்றும் பலர் தியாகராஜ் ஸ்டேடியத்தில் யோகாசனம் செய்து, சர்வதேச யோகா தினத்தைக் கொண்டாடினர். | படங்கள்: PTI
2 / 9
சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல், சர்வதேச யோகா தினத்தில் யோகா செய்தார்.
3 / 9
சர்வதேச யோகா தின நிகழ்வில் கர்நாடக முதல்வர் பி.எஸ்.பொம்மை யோகா செய்தார்.
4 / 9
கோவா முதல்வர் பிரமோத் சாவந்த், சர்வதேச யோகா தினத்தையொட்டி, டாக்டர் ஷ்யாமா பிரசாத் முகர்ஜி ஸ்டேடியத்தில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
5 / 9
சிம்லாவில் உள்ள ரிட்ஜில், 8வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நடைபெற்ற யோகா அமர்வில் முதல்வர் ஜெய் ராம் தாக்கூர் பங்கேற்றார்.
6 / 9
லக்னோவில் 8வது சர்வதேச யோகா தினத்தன்று ராஜ்பவனில் நடைபெற்ற யோகா அமர்வில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டார்.
7 / 9
சர்வதேச யோகா தினத்தையொட்டி மாநில அளவிலான யோகா அமர்வில் ஹரியானா முதல்வர் மனோகர் லால் யோகா செய்தார்.
8 / 9
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற சர்வதேச யோகா தினத்தின் நிகழ்வில் முதல்வர் பசவராஜ் பொம்மை (மையம்), சுகாதாரத் துறை அமைச்சர் கே.சுதாகர் (வலது) மற்றும் அமைச்சர் எஸ்.டி.சோமசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
9 / 9
சர்வதேச யோகா தின நிகழ்வில் அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா கலந்து கொண்டார்.

Recently Added

More From This Category

x