Published on : 11 Jan 2023 17:34 pm

சென்னையில் அஜித், விஜய் ரசிகர்கள் மோதல் - புகைப்படத் தொகுப்பு

Published on : 11 Jan 2023 17:34 pm

1 / 12

சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகினி திரையரங்கில் ‘துணிவு’, ‘வாரிசு’ படங்கள் திரையிடப்பட்டன. சிறப்புக் காட்சிக்காக இருதரப்பு ரசிகர்களும் அதிகாலை அதிக அளவில் திரண்டனர். அப்போது, தளபதி என விஜய் ரசிகர்களும், தல, ஏகே என அஜித் ரசிகர்களும் கோஷம் எழுப்பியபடி இருந்தனர். ஒருகட்டத்தில், திரையரங்கில் வைக்கப்பட்டிருந்த அஜித், விஜய் ஆகியோரின் பேனர்கள் கிழிக்கப்பட்டதால் இருதரப்பு ரசிகர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. திரையரங்கில் அசாதாரண சூழல் நிலவியதைத் தொடர்ந்து போலீஸார் தடியடி நடத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். | படங்கள்: எம்.வேதன்

2 / 12
3 / 12
4 / 12
5 / 12
6 / 12
7 / 12
8 / 12
9 / 12
10 / 12
11 / 12
12 / 12

Recently Added

More From This Category

x