Sarvam Maya: இது ‘நார்மல்’ பேய்ப் படம் அல்ல! - ஓடிடி திரைப் பார்வை

இது ஒரு வழக்கமான பேய் படம் அல்ல. திகில் காட்சிகளுக்குப் பதிலாக, நகைச்சுவைக்கும் மனித உணர்வுகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. ஒருபுறம் கேரளாவில் இருக்கும் தனது பாரம்பரியான குடும்பம், மறுபுறம் நவீன மும்பையின் இசை உலகம். இந்த இரண்டு முரண்பட்ட உலகங்களுக்கு இடையே மாட்டிக்கொள்ளும் நிவின் பாலி கதாபாத்திரம்தான் கதையின் மையப்புள்ளி. குடும்பத்துடன் அமர்ந்து ரசிக்கக்கூடிய ஒரு இனிமையான கவிதை போன்ற திரைப்படமான 'சர்வம் மாயா' குறித்த திரை அலசல் வீடியோ இது.

Sarvam Maya: இது ‘நார்மல்’ பேய்ப் படம் அல்ல! - ஓடிடி திரைப் பார்வை
ரெட் லேபிள்: திரைப் பார்வை - நிகழ்காலத்தைத் துரத்தும் கடந்த காலம்!

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in