‘நூறு சாமி’ படம் எப்படி? - விமர்சன வீடியோ

மேம்போக்கான சில திரைக்கதை குறைகள் இருந்தாலும் அம்மா சென்டிமென்ட் என்ற விஷயத்தை வைத்து காலம் காலமாக ‘மில்க்’ செய்து கொண்டிருந்த தமிழ் சினிமாவில் ‘நூறு சாமி’ போன்ற துணிச்சலான முயற்சிகள் அவசியம் வரவேற்கப்பட வேண்டியவை. கொண்டாடப்படப் வேண்டியவை. தாய்மை புனிதமானதுதான் என்றாலும், பல ஆண்டுகால டெம்ப்ளேட்டை உடைத்து தாய் என்பவள் ஆசைகளும், சுக துக்கங்களும் நிரம்பிய ஒரு சக மனுஷியும் கூட என்பதை முகத்தில் அடித்தாற் போல பேசிய இயக்குநர் சசிக்கு பாராட்டுகள். முழுமையான வீடியோ விமர்சனம் இது.

‘நூறு சாமி’ படம் எப்படி? - விமர்சன வீடியோ
Gratuity Rules: ஊழியர்களுக்கு ‘கிராஜுவிட்டி’ கிடைக்க தகுதியும் விதிகளும் - ஒரு தெளிவுப் பார்வை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in