‘த்ரில்’ அனுபவம் தந்ததா ‘த்ரிஷ்யம் 3’? - விமர்சன வீடியோ

கடைசி 20 நிமிடங்களில் வரும் திருப்புமுனைக் காட்சிகள் ‘ரொம்பவே’ சினிமாத்தனமாக இருக்கின்றன. முந்தைய இரண்டு பாகங்களைப் போல ‘அட’ என்று சொல்ல வைக்கும்விதமாக இல்லை. ஆனாலும், நான்காம் பாகத்துக்கு ‘கொக்கி’ போடும்விதமாக இதில் ‘செகண்ட் க்ளைமாக்ஸ்’ வைத்திருக்கிறார் ஜீத்து ஜோசப்.

வெற்றி பெற்ற படம் ஒன்றின் அடுத்தடுத்த பாகங்களை உருவாக்குவது எளிதாகக் கவன ஈர்ப்பைப் பெற்றுத்தந்தாலும், அதனைத் தக்கவைக்க வேண்டுமே என்கிற பதற்றத்தையும் படக்குழுவினருக்குப் பரிசாகத் தரும். அதனை எந்த அளவுக்கு ‘த்ருஷ்யம் 3’ சமாளித்து இருக்கிறது என்பதை அலசுகிறது இந்த விமர்சன வீடியோ.

‘த்ரில்’ அனுபவம் தந்ததா ‘த்ரிஷ்யம் 3’? - விமர்சன வீடியோ
Su from So: பானுவுக்காக ‘மனமிறங்கிய’ சோமேஸ்வர சுலோச்சனா | திரை தேவதைகள் 18

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in