Published : 10 Jan 2021 03:28 AM
Last Updated : 10 Jan 2021 03:28 AM
உலகின் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார் டெஸ்லா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி எலான் மஸ்க். இவரது சொத்து18,000 கோடி டாலராக (ரூ.13,20,940 கோடி) உயர்ந்துள்ளது.
உலக பணக்காரர்கள் பட்டியலில் இதுவரை முதலிடத்தில் இருந்து வந்த அமேசான் நிறுவனர் ஜெஃப் பிசோஸ் தற்போது 2-ம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT