Published : 18 Dec 2023 04:31 AM
Last Updated : 18 Dec 2023 04:31 AM

ப்ரீமியம்
முத்துக்கள் 10 - சிரிப்பூட்டும் வாயுவை கண்டுபிடித்த சர் ஹம்ப்ரி டேவி

இங்கிலாந்தின் வேதியியலாளரும் கண்டுபிடிப்பாளருமான சர் ஹம்ப்ரி டேவி (Sir Humphry Davy) பிறந்த தினம் டிசம்பர் 17. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

# இங்கிலாந்தின் பென்சான்ஸ் நகரில் சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் (1778). தந்தை ஒரு மரச் சிற்பி. 16 வயதில் அப்பாவை இழந்தார். ஜேம்ஸ் வாட்டின் மகன் கிரிகோரி வாட், இவர்கள் வீட்டில் விருந்தினராக தங்கியிருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x