Published : 19 Feb 2020 08:22 AM
Last Updated : 19 Feb 2020 08:22 AM

வெற்றி மொழி: கொம்பைப் பற்றிக் கொள்வேன்!

“In every crisis, if you look carefully, you will spot an opportunity. My insistence is on finding and seizing that opportunity. I never try to side-step a crisis. Rather, the more monstrous the crises, the more I am tempted to rush at it, grasp it by the horns and man -oeuvre it until it gives me what
I want”

- Verghese Kurien

“ஒவ்வொரு முறை நெருக்கடியில் சிக்கும்போதும் உன்னிப்பாக கவனித்தீர்களானால் அதில் ஒரு வாய்ப்பு தென்படும். நான்
வலியுறுத்துவதெல்லாம் அந்த வாய்ப்பை கண்டறிந்து அதைப் பற்றிக்கொள்ளவேண்டும் என்பதைத்தான். நெருக்கடிக்கு ஆளாகும்போது ஒருபோதும் நான் அதில் இருந்து விலகி தப்பித்து ஓட முயல்வதில்லை. நெருக்கடி எவ்வளவுக்கு எவ்வளவு கோரமாக இருக்கிறதோ அந்த அளவுக்கு அதனை நோக்கி நான் விரைந்து செல்வேன். அதனுடைய கொம்பைப் பற்றிக்கொள்வேன். அதை என் வசப்படுத்தி நினைத்ததைச் சாதிப்பேன்”

- வர்கீஸ் குரியன்

இந்திய வெண்மைப் புரட்சியின் தந்தை என்று அழைக்கப்படுபவர், பால் பண்ணை மேம்பாட்டுத் திட்டத்தை நவீனப்படுத்தியவர் வர்கீஸ் குரியன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x