Published : 04 Feb 2020 09:57 AM
Last Updated : 04 Feb 2020 09:57 AM

வெற்றி மொழி: போட்டியாளரை பார்க்காதீர்கள்

“For a lot of companies, it’s useful for them to feel like they have an obvious competitor and to rally around that. I personally believe it’s better to shoot higher. You don’t want to be looking at your competitors. You want to be looking at what’s possible and how to make the world better”

- Larry Page, Co-founder of Google.

“தங்களுக்கு நேரடியான ஒரு போட்டியாளர் இருப்பதாகவே பெருவாரியான நிறுவனத் தலைவர்கள் நினைப்பார்கள். அந்த போட்டியாளரை குறிவைத்து அவரைச் சுற்றியே தங்களுடைய வளர்ச்சியை திட்டமிடுவார்கள்.

என்னுடைய தனிப்பட்ட கருத்தைக் கேட்டால் அதற்கும் மேல்குறி வைக்க வேண்டும் என்பேன். உங்களுடைய போட்டியாளர்களை நீங்கள் கண்காணித்துக் கொணிடிருக்கத் தேவை இல்லை.

உலகத்தை மென்மேலும் உன்னதமாக மாற்றுவது எப்படி என்பதைத்தான் நீங்கள் பார்த்துக்கொண்டிருக்க வேண்டும்”

- லாறி பேஜ், உலகின் நம்பர் 1 தேடு பொறியான கூகுள் நிறுவனத்தின் துணை நிறுவனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x