Published : 15 Nov 2019 11:10 am

Updated : 15 Nov 2019 11:10 am

 

Published : 15 Nov 2019 11:10 AM
Last Updated : 15 Nov 2019 11:10 AM

பெரியார் ஆயிரம் மாணவர்களுக்கு விநாடி - வினா

quiz
காரைக்குடி ஸ்ரீவித்யாகிரி மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் பெரியார் ஆயிரம் விநாடி-வினா போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

காரைக்குடி

தஞ்சாவூர் பெரியார் மணியம்மை நிகர்நிலை பல்கலைக்கழகம், பகுத்தறிவாளர் கழகம் ஆகியவை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு பெரியார் ஆயிரம் விநாடி - வினா போட்டி காரைக்குடி அழகப்பா மெட்ரிக்.

மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. போட்டியில் கலந்து கொண்டஅனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இதேபோல் காரைக்குடி சின்னையா அம்பலம் நடுநிலைப் பள்ளி, ஸ்ரீ வித்யாகிரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, தேவகோட்டை தே பிரித்தோ மேல்நிலைப் பள்ளி, செயின்ட் ஜான் பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளிலும் பெரியார் ஆயிரம் வினாடி - வினா போட்டிகள் நடத்தப்பட்டன.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

விநாடி - வினா போட்டிஆயிரம் மாணவர்கள்Quizபெரியார் மணியம்மை நிகர்நிலை பல்கலைக்கழகம்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author