Published : 24 Oct 2019 08:38 AM
Last Updated : 24 Oct 2019 08:38 AM

குறுக்கெழுத்துப் புதிர்     

ஜி.எஸ்.எஸ்.

குறிப்புகளில் உள்ள ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் சொல்லை கட்டங்களில் நிரப்புங்கள். எடுத்துக்காட்டு - ‘BOOK’ என்பது குறிப்பாக அளிக்கப்பட்டிருந்தால் நீங்கள் ‘புத்தகம்’ என்று கட்டங்களில் நிரப்ப வேண்டும். அடைப்புக் குறிக்குள் தமிழ் சொல்லுக்கான எழுத்துகளின் எண்ணிக்கை உள்ளது.

இடமிருந்து வலம்
1.Silver (3)
2.Affection (3)
4.Occupation (2)
5. Vegetable (4)
7. Lane (3)
8. Consent (5)
9. Line (2)

மேலிருந்து கீழ்
1. Onion (5)
2. Team (2)
3. New cloth (3, 2)
4. Pluck (2)
6. Difficulty (4)
7. Noise (4)
8. Yes or well (2)

****************************************************

குறுக்கெழுத்துப் புதிர் - 1 விடைகள்

இடமிருந்து வலம்
1. வெள்ளி 2. அன்பு 4. பணி 5. காய்கறி
7. சந்து 8. சம்மதம் 9. வரி

மேலிருந்து கீழ்
1. வெங்காயம் 2. அணி 3. புதுத்துணி
4. பறி 6. கஷ்டம் 7.சத்தம் 8. சரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x