Published : 17 Jun 2021 03:11 AM
Last Updated : 17 Jun 2021 03:11 AM
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நாளை நியூஸிலாந்து அணியுடன் மோதுகிறது விராட் கோலி தலைமையிலான இந்திய அணி.
இந்த போட்டிக்கான 15 பேர்கொண்ட இந்திய அணி நேற்றுஅறிவிக்கப்பட்டது. இதில் தொடக்க வீரரான மயங்க் அகர்வாலுக்கு இடம் கொடுக்கப்படவில்லை. விக்கெட் கீப்பர்களாக ரிஷப் பந்த், ரித்திமான் சாஹா சேர்க்கப்பட்டுள்ளனர்.
அணிவிவரம்: விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, ஷுப்மன் கில், சேதேஷ்வர் புஜாரா, அஜிங்க்ய ரஹானே, ஹனுமா விகாரி, ரிஷப் பந்த், ரித்திமான் சாஹா, ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரீத் பும்ரா,இஷாந்த் சர்மா, மொகமது ஷமி, உமேஷ் யாதவ், மொகமது சிராஜ்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT