Published : 22 Nov 2021 03:07 AM
Last Updated : 22 Nov 2021 03:07 AM

கொடைக்கானலில் உணவு திருவிழா :

கொடைக்கானல் கிறிஸ்தவக் கல்லூரியில் உணவுத் திருவிழா கல்லூரித் தாளாளர் மற்றும் முதல்வர் டாக்டர் சாம் ஆபிரகாம் தலைமையில் நடைபெற்றது.

கல்லூரி மாணவர்கள், உணவக மேலாண்மைத் துறை மாணவர்கள் தயாரித்த உணவு வகைகள், சத்துகள் நிறைந்த உணவு மற்றும் பல்சுவை விருந்து அளிக்கும் விதமான உணவுகள், சைவ, அசைவ உணவுகள், தென்னிந்திய உணவு கள், பிற மாநில உணவுகள், பல்வேறு வகையான சூப்கள் உணவுத் திருவிழாவில் இடம் பெற்றிருந்தன. பல்வேறு விளையாட்டு நிகழ்வுகள் மற்றும் ஆடல்- பாடல் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x