Published : 25 Oct 2021 03:07 AM
Last Updated : 25 Oct 2021 03:07 AM

விரைவில் வெளியாகும் ‘ஜெயில்’ வசந்தபாலன் இயக்கத்தில் ஜி

விரைவில் வெளியாகும் ‘ஜெயில்’

வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், அபர்ணதி, ராதிகா நடிப்பில்உருவான படம் ‘ஜெயில்’. கரோனா பரவல் காரணமாக, பட வெளியீடு தள்ளிவைக்கப்பட்டது. தற்போது இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் பெற்றுள்ளது. ‘‘3 ஆண்டுகளில் பார்த்த சிறந்த படம்’’ என்று படக் குழுவினரை ஞானவேல் ராஜா பாராட்டியுள்ளார்.

லீ விட்டேகரின் சண்டை

கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் 'வெந்து தணிந்தது காடு' படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. 'ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் 5’, 'தி ஸ்பை நெக்ஸ்ட் டோர்', 'பாகுபலி', 'விஸ்வரூபம்' உள்ளிட்ட படங்களில் பணிபுரிந்த லீ விட்டேகர் இதில் ஒரு சண்டைக் காட்சி இயக்கியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x