Published : 21 Sep 2021 03:20 AM
Last Updated : 21 Sep 2021 03:20 AM

ராமேசுவரம்  மண்டபம் துணை மின் நிலையத்திலிருந்து ராமேசுவரம் வரும் மின் பாதையில் இன்று (செப்

ராமேசுவரம்

 மண்டபம் துணை மின் நிலையத்திலிருந்து ராமேசுவரம் வரும் மின் பாதையில் இன்று (செப்.21) பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால், இன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை ராமேசுவரம் நகராட்சி, தங்கச்சிமடம், செம்மமடம், அரியங்குண்டு, பேய்கரும்பு, மெய்யம்புளி, பேருந்து நிலையம், லெட்சுமண தீர்த்தம், திட்டக்குடி தெரு, மார்க்கெட் தெரு, ரயில்வே ஸ்டேஷன், வேர்கோடு கரையூர், நம்பு கோவில், புதுரோடு, நடராஜபுரம், வடகாடு ஆகிய இடங்களில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x