Published : 13 Sep 2021 03:13 AM
Last Updated : 13 Sep 2021 03:13 AM

ரூ.70,120 கோடி வருமான வரி ரீபண்ட் :

மத்திய நேரடி வரிகள் வாரியம் (சிபிடிடி) ரூ.70,120 கோடி தொகையை ரீபண் டாக 26.09 லட்சம் பேருக்கு அளித்துள்ளது. ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 6-ம் தேதி வரையான காலத்தில் இத்தொகை அளிக் கப்பட்டுள்ளது.

24,70,612 பேருக்கு ரூ.16,753 கோடி தொகை அளிக்கப் பட்டுள்ளது. கார்ப்பரேட் ரீபண்ட் தொகை ரூ.53,367 கோடியாகும். இதன் மூலம் 1,38,801 பேருக்கு அளிக்கப்பட்டுள்ளதாக ட்விட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு ஏப்ரல் 1ம் தேதி முதல் ஆகஸ்ட் 16-ம் தேதி வரையான காலத்தில் ரூ.67,401 கோடி ரீபண்ட் அளிக்கப்பட்டதாக கடந்த செப்டம்பர் 4-ம் தேதி வெளியிட்ட அறிக்கையில் சிபிடிடி குறிப்பிட்டிருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x