Published : 10 Sep 2021 05:57 AM
Last Updated : 10 Sep 2021 05:57 AM

மேஷம்: கணவன்-மனைவிக்குள் இருந்துவந்த கருத்து வேறுபாடு கள் நீங்கும்

மேஷம்: கணவன்-மனைவிக்குள் இருந்துவந்த கருத்து வேறுபாடு கள் நீங்கும். வாகனத்தை சீர் செய்வீர்கள். பூர்வீகச் சொத்தை விற்று சில பிரச்சினைகளிலிருந்து வெளி வருவீர்கள்.ரிஷபம்: புதிய யோசனைகள் பிறக்கும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். இடையூறுகளைக் கடந்து சாதிப்பீர்கள். விஐபிகளால் சில காரியங்கள் நிறைவேறும். எதிலும் நிதானம் தேவை.மிதுனம்: கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். திருமணப் பேச்சு வார்த்தை கைகூடி வரும். வீடு கட்ட வங்கிக் கடன் உதவி கிடைக்கும். பழைய வாகனத்தை மாற்றி புது வாகனம் வாங்குவீர்கள்.கடகம்: புதிய பொறுப்புகளும், வாய்ப்புகளும் தேடி வரும். வருமானம் உயரும். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். குடும்பத்துடன் ஆன்மிகப் பயணம் மேற்கொள்வீர்கள்.சிம்மம்: சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளின் திறமைகளைக் கண்டறிந்து வெளிக்கொணர்வீர்கள்.கன்னி: பிரச்சினைகளின் ஆணிவேரைக் கண்டறிவீர்கள். பூர்வீகச் சொத்தை புதுப்பிப்பீர்கள். பால்ய நண்பர்களை சந்தித்து மனம்விட்டு பேசி மகிழ்வீர்கள். தாயாரின் ஆதரவு கிடைக்கும்.துலாம்: பிள்ளைகளின் அடிமனதிலிருக்கும் பயத்தை போக்கு வீர்கள். நண்பர்கள், உறவினர்களின் பாசமான விசாரிப்புகள் ஆறுதலாக இருக்கும். பணவரவு திருப்தி தரும்.விருச்சிகம்: உங்களுடைய மாறுபட்ட அணுகுமுறை எல்லோரையும் கவர்ந்து இழுக்கும். விலகியிருந்த உறவினர், நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். கலைப்பொருட்கள் வாங்குவீர்கள்.தனுசு: காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். மூத்த சகோதரர் உங்கள் உதவி, ஆலோசனையை நாடுவார்.மகரம்: பொது நிகழ்ச்சிகள், விழாக்களில் முதல் மரியாதை கிடைக் கும். வேற்றுமொழி பேசுபவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். உங்களின் ஆளுமைத் திறன், நிர்வாகத் திறன் அதிகரிக்கும்.கும்பம்: எதையும் தாங்கும் மனவலிமை கிட்டும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். அடகு வைத்திருந்த நகை, பொருட்களை மீட்பீர்கள்.மீனம்: கடந்தகால கசப்பான சம்பவங்களை நினைத்து வருந்துவீர்கள். சந்தேகத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். பணப்பற்றாக்குறை ஏற்படும். தாயாரின் ஆதரவு கிடைக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x