Published : 06 Aug 2021 03:22 AM
Last Updated : 06 Aug 2021 03:22 AM

வேலூர் சுகாதார பணிகள் துணை இயக்குநர் நியமனம் :

வேலூர்: வேலூர் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநராக இருந்த மருத்துவர் மணிவண்ணன், வேலூர் மாநகராட்சி நல அலுவலராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து, சென்னை யில் இருந்து இடமாறுதல் பெற்றுள்ள மருத்துவர் பானுமதி, வேலூர் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x