Published : 01 Aug 2021 06:30 AM
Last Updated : 01 Aug 2021 06:30 AM

இலவச தையல் பயிற்சி :

தேனி கனரா வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலைய இயக்குநர் தனசேகரப் பெருமாள் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தேனி தாலுகா அலுவலகம் எதிரில் உள்ள கனரா வங்கி பயிற்சி நிலையம் சார்பில் தையல் பயிற்சி ஆகஸ்ட் 5 முதல் தொடங்கவுள்ளது.

18 வயது நிரம்பிய கிராமப்புற நபர்கள் விண்ணப்பிக்கலாம். 8190922599, 9500314193 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொண்டு விபரம் அறியலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x