Published : 26 Jul 2021 03:13 AM
Last Updated : 26 Jul 2021 03:13 AM

காங். பிற்படுத்தப்பட்டோர் பிரிவு பொதுச்செயலாளர் நியமனம் :

காங்கிரஸ் பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மாநிலப் பொதுச்செயலாளராக கார்த்திகேயன் பலராமன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழக காங்கிரஸ் பிற்படுத்தப்பட்டோர் பிரிவின் தலைவர் டி.ஏ.நவீன் பரிந்துரையின்பேரில், பிற்படுத்தப்பட்டோர் பிரிவின் மாநிலப் பொதுச்செயலாளராக வழக்கறிஞர் கார்த்திகேயன் பலராமன் நியமிக்கப்படுகிறார்.

இவ்வாறு கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x