Published : 02 Jul 2021 03:13 AM
Last Updated : 02 Jul 2021 03:13 AM

வெங்கய்ய நாயுடு பிறந்தநாள்: : ஸ்டாலின், தலைவர்கள் வாழ்த்து :

குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தனது 72-வதுபிறந்தநாளை நேற்று கொண்டாடினார். இதையொட்டி, தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவுக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக ட்விட்டரில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அவர் ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியுடனும், நீண்ட காலம்மக்களுக்கு சேவையாற்ற வாழ்த்துவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோரும் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x