Published : 16 Jun 2021 03:14 AM
Last Updated : 16 Jun 2021 03:14 AM

திருநெல்வேலி  திருநெல்வேலி மின்வாரிய செயற்பொறியாளர் சு

திருநெல்வேலி

 திருநெல்வேலி மின்வாரிய செயற்பொறியாளர் சு. முத்துக்குட்டி வெளியிட்ட செய்திக்குறிப்பு: பழையபேட்டை துணை மின்நிலையத்தில் நாளை (17-ம் தேதி) காலை 9 மணி முதல் பகல் 12 மணிவரை அவசரகால பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்படும் பகுதிகள்:

திருநெல்வேலி டவுன் மேலரதவீதி மேல் பகுதிகள், தெற்குரத வீதி தெற்கு பகுதிகள், வடக்குரத வீதி வடக்கு பகுதிகள், பழையபேட்டை, காந்திநகர், திருப்பணிகரிசல்குளம், வாகைகுளம், குன்னத்தூர், பேட்டை, தொழில்பேட்டை, பாட்டப்பத்து, அபிஷேகப்பட்டி, பொருட்காட்சி திடல், திருநெல்வேலி டவுன், எஸ்.என். ஹைரோடு, பூம்புகார், சிவந்தி ரோடு, சுந்தர தெரு, பாரதியார் தெரு, சிஎன் கிராமம், குறுக்குத்துறை, கருப்பந்துறை, டவுன் கீழரதவீதி, ஏ.பி. மாடதெரு, சாமி சந்நிதி தெரு, அம்மன் சந்நிதி தெரு, மேலமாடவீதி, கல்லத்திமுடுக்கு தெரு, நயினார்குளம் ரோடு, சத்தியமூர்த்தி தெரு, நயினார்குளம் மார்க்கெட், வஉசி தெரு, வையாபுரி நகர், பாரத் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம், சிவன்கோவில் தெற்கு தெரு, ராம்நகர், ஊருடையான்குடியிருப்பு பகுதிகள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x