Published : 07 Jun 2021 03:14 AM
Last Updated : 07 Jun 2021 03:14 AM
கரூர்: கரூர் மாவட்டத்தில் 19 இடங்களில் இன்று (ஜூன் 7) காலை 10 முதல் மதியம் 2 மணி வரை காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறுகிறது.
கரூர் ஒன்றியத்தில் மாங்காசோளிபாளையம், செம்படாபாளையம், நெரூர் ஆகிய இடங்களில் உள்ள துணை சுகாதார நிலையங்கள். தாந்தோணி ஒன்றியத்தில் ஆண்டாங்கோவில், க.பரமத்தி ஒன்றியத்தில் நல்லசெல்லிபாளையம், சின்னதாதம்பாளையம். அரவக்குறிச்சி ஒன்றியத்தில் ஈசநத்தம் ஊராட்சி மலையாண்டிகவுண்டனூர், மொடக்கூர் மேற்கு ஊராட்சி கோவிலூர், சேந்தமங்கலம் மேற்கு ஊராட்சி செல்லிவலசு.
குளித்தலை ஒன்றியத்தில் கருங்கலாப்பள்ளி, பரளி. தோகைமலை ஒன்றியத்தில் சேப்ளாப்பட்டி, கரையாம்பட்டி, சின்னரெட்டியப்பட்டி. கிருஷ்ணராயபுரம் வட்டாரத்தில் குப்புரெட்டி, மாணிக்கபுரம், குப்பாச்சிபட்டி ஆகிய இடங்களில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள். கடவூர் ஒன்றியம் தரகம்பட்டி மற்றும் டி.ரெட்டியாப்பட்டி துணை சுகாதார நிலையங்கள் என 19 இடங்களில் காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT