Published : 31 May 2021 03:12 AM
Last Updated : 31 May 2021 03:12 AM

ஜூனில் 12 கோடி கரோனா தடுப்பூசி :

மத்திய சுகாதாரத் துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறி யிருப்பதாவது:

மத்திய அரசு சார்பில் மாநில அரசுகளுக்கு 50 சதவீத கரோனா தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்படும். மீதமுள்ள 50 சதவீத தடுப்பூசிகளை மாநில அரசுகள், தனியார் மருத்துவமனைகள் நேரடியாக கொள்முதல் செய்யலாம் என்று மத்திய அரசு கூறியுள்ளது.

அதன்படி, மத்திய அரசு சார்பில் ஜூன் மாதம் மாநில அரசுகளுக்கு 6.09 கோடி கரோனா தடுப்பூசிகளும், தனியார் மருத் துவமனைகள் சார்பில் 5.86 கோடி தடுப்பூசிகளை மாநில அரசுகளும் கொள்முதல் செய்ய உள்ளன. இதன்படி ஜூன் மாதம் மாநில அரசுகளுக்கு 12 கோடி தடுப்பூசிகள் கிடைக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x