Published : 30 May 2021 03:11 am

Updated : 30 May 2021 03:11 am

 

Published : 30 May 2021 03:11 AM
Last Updated : 30 May 2021 03:11 AM

சிட்டி யூனியன் வங்கி லாபம் ரூ.593 கோடி :

சென்னை

கும்பகோணத்தை தலைமை யிடமாகக் கொண்டு செயல்படும் சிட்டி யூனியன் வங்கியின் (சியுபி) வருடாந்திர நிதிநிலை அறிக்கையை வங்கியின் நிர்வாக இயக்குநர் என்.காம கோடி வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:

வங்கியின் வர்த்தகம் 8 சதவீதம் உயர்ந்து ரூ.81,558 கோடியை எட்டியுள்ளது. சேமிப்பு அளவு 9 சதவீதம் அதிகரித்து ரூ.44,537 கோடியாக உள்ளது. வங்கி வழங்கிய கடன் அளவு 7 சதவீதம் அதிகரித்து ரூ.37,021 கோடியை எட்டியுள்ளது. நிகர லாபம் 24 சதவீதம் அதிகரித்து ரூ.593 கோடியாக உயர்ந்துள்ளது. வட்டி வருமானம் 9 சதவீதம் அதிகரித்து ரூ.1,830 கோடி ஈட்டப்பட்டுள்ளது.



Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x