Published : 20 May 2021 03:12 AM
Last Updated : 20 May 2021 03:12 AM

கரோனா மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெறும் பகுதிகள் :

கிழக்கு மண்டலம்: வார்டு எண் 60 – ஆறுமுக கவுண்டர் வீதி, 63 – திருச்சி சாலை, 67 – கிருஷ்ணர் கோயில் வீதி, 69 – பெரியார் நகர், 75 – பதி நகர், 65 – இந்திரா கார்டன், 66 – கிருஷ்ணா காலனி, 57- சின்னச்சாமி லே-அவுட், 32 – சேரன் மாநகர், 58- என்.ஜி.கே. நகர், 59 – வசந்தா நகர்.

மேற்கு மண்டலம்: வார்டு எண் 22 – பாரதி பார்க் சாலை, 18 – ஓம் கணேஷ் நகர், 14 – சாஸ்திரி வீதி கோயில் மேடு, 20 – மாரியம்மன் கோயில் வீதி, 24 – கல்லுபுரம் மருதாசலம் சாலை, 7 – அன்பு நகர் கவுண்டம்பாளையம், 16 – மருதபுரம்.

வடக்கு மண்டலம்: வார்டு எண் 1 – சேரன் காலனி, 3 – கே.ஜி.புதூர், 46 – கண்ணன் நகர், 41 – காந்தி மாநகர், அபிராமி வீதி, 38 – கே.ஜி.லே-அவுட், 39 – ராமசாமி லே-அவுட், 42 – அத்திபாளையம் சாலை, 26- ஹட்கோ காலனி, 40 – ஷோபா நகர், 55 – எல்.எம்.எல். காலனி.

தெற்கு மண்டலம்: வார்டு எண் 95 – பாரதி நகர், 94 – மாச்சம்பாளையம் கவிதா குரு வீதி, 91- ராமானுஜம் நகர், 76 – பேரூர் பிரதான சாலை, 85 – மயில் கார்டன், 86 – பாரத் நகர், 90 – குனியமுத்தூர் நகர் நல மையம்.

மத்திய மண்டலம்: வார்டு எண் 53 – வி.கே.கே.மேனன் சாலை, 68 – பெருமாள் கோயில் வீதி, 80 – உப்பார வீதி, 72 – காட்டூர் பிள்ளையார் கோயில் வீதி, 84 – கெம்பட்டி காலனி, 49 – சுப்பாத்தாள் லே-அவுட்.

மேலும், கரோனா தொற்று தொடர்பான சந்தேகங்களுக்கு 1077, 0422-2302323, 9750554321 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x