Published : 06 May 2021 03:13 AM
Last Updated : 06 May 2021 03:13 AM

இன்று முதல் மே 8-ம் தேதி வரை - திருச்சியில் காய்ச்சல் பரிசோதனை முகாம் :

திருச்சி

திருச்சி மாநகரில் இன்று முதல் மே 8-ம் தேதி வரை காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள் விவரம் (வார்டு எண், இடம் என்ற அடிப்படையில்):

இன்று (மே 6) காலை: 23 செபஸ்தியார் கோயில் தெரு, 20 வரகனேரி மருந்தகம், 44 சேவா சங்கம் உயர்நிலைப் பள்ளி, 60 கல்லறை மேட்டுத் தெரு, 19 ஜெயில் தெரு, 4 அம்பேத்கர் நகர், 1 சண்முகா பள்ளி அங்கன்வாடி மையம், 35 மத்திய சிறை காலனி, 42 சுந்தர் நகர் பழமுதிர்ச்சோலை, 13 பாபு ரோடு அங்கன்வாடி மையம், 30 தங்கேஸ்வரி நகர் மெயின் ரோடு, 56 தில்லைநகர் 11-வது கிராஸ், 29 ராஜப்பா நகர், 16 ராணி தெரு, 64 சுருளி கோயில் தெரு.

இன்று (மே 6) 6 மாலை: 42 சுந்தர் நகர், 30 தங்கேஸ்வரி அம்மன் கோயில், 16 மேல ராணி தெரு, 64 கக்கன் காலனி.

மே 7 காலை: 48 அடைக்கலமாதா கோயில், 27 செந்தண்ணீர்புரம் மருந்தகம், 45 ஆர்எம்எஸ் காலனி வார்டு அலுவலகம், 58 காளியம்மன் கோயில் தெரு, 50 வாமடம், 6 தெற்கு வீதி, 2 பத்மசாலியர் கல்யாண மகால், 37 குடித் தெரு, 43 தொழிலாளர் அலுவலகம், 10 பட்டவொர்த் ரோடு அங்கன்வாடி மையம், 14 பாரதி நகர், 55 சோமுபிள்ளை தோப்பு, 62 நெய்குளம், 18 நடு வளையல்காரத் தெரு, 63 சக்தி நகர்.

மே 7 மாலை: 43 செங்குளம் காலனி, 18 நரசிம்ம நாயுடு தெரு, 63 கலைவாணர் நகர்.

மே 8 காலை: 47 சையது நகர் அங்கன்வாடி மையம், 22 தர்மநாதபுரம் சர்ச், 44 ரயில்வே நிலையம் தண்ணீர் தொட்டி, 59 பங்காளி தெரு, 49 சின்னசாமி நகர், 4 வடக்கு 5-ம் பிரகாரம், 3 காந்தி ரோடு, 38 தங்கையா நகர், 43 சாய்பாபா கோயில், 11 மலைக்கோட்டை மருந்தகம், 21 ஊராட்சி அலுவலகம், 55 வெள்ளாளர் தெரு, 29 ஜெகநாதபுரம், 16 சுண்ணாம்புகாரத் தெரு, 65 எல்லக்குடி.

மே 8 மாலை: 30 காமராஜ் ரோடு, 16 கீழ காசிப்பாளையம், 65 கொக்கரசம்பேட்டை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x