Published : 05 May 2021 03:13 AM
Last Updated : 05 May 2021 03:13 AM

மு.க.ஸ்டாலினுக்கு ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் வாழ்த்து :

மாங்காடு

தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர்சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலர்ஜான் வெஸ்லி ெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழகத்தில் திமுக ஆட்சியை மலரச் செய்த தமிழகமக்களுக்கு நன்றியும், தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று மக்களின் ஆட்சியை அமைக்கப் போகும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் 10 ஆண்டுகால கனவுகளை, மு.க.ஸ்டாலின் முதல்வராகப் பதவியேற்று நிறைவேற்றப் போகிறார் என்று மகிழ்ச்சிகொள்கிறோம். தமிழகத்தில் தமிழ் வழிக் கல்விக்கு முக்கியத் துவம் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x