Published : 07 Apr 2021 03:18 AM
Last Updated : 07 Apr 2021 03:18 AM

ராணிப்பேட்டை மாவட்டம் இறுதி நிலவரம் :

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 7 மணி இறுதி நிலவரப்படி சராசரியாக 76.72 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

அரக்கோணம் தொகுதியில் 74.74 சதவீதமும், சோளிங்கர் தொகுதியில் 80.01 சதவீதமும், ராணிப்பேட்டை தொகுதியில் 74.36 சதவீதமும், ஆற்காடு தொகுதியில் 77.80 சதவீதமும் பதிவாகியுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x