Published : 05 Apr 2021 03:15 am

Updated : 05 Apr 2021 03:15 am

 

Published : 05 Apr 2021 03:15 AM
Last Updated : 05 Apr 2021 03:15 AM

விமான நிலைய இயக்குநர் மாற்றம் :

மதுரை

மதுரை விமான நிலைய இயக் குநராக இருந்த செந்தில்வளவன் கோவை விமான நிலையத்துக்கு மாற்றப்பட்டார். இவருக்குப் பதிலாக பாபுராஜ், மதுரை விமான நிலைய இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். ஓரிரு நாளில் அவர் பொறுப்பேற்க உள்ளதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.



Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x