Published : 11 Mar 2021 03:12 AM
Last Updated : 11 Mar 2021 03:12 AM

திதி : திரயோதசி பிற்பகல் 3

திதி : திரயோதசி பிற்பகல் 3.17 மணி வரை. பிறகு சதுர்த்தசி.

நட்சத்திரம் : அவிட்டம் இரவு 10.11 மணி வரை. அதன் பிறகு சதயம்.

நாமயோகம் : சிவம் காலை 9.53 மணி வரை. அதன் பிறகு சித்தம்.

நாமகரணம் : வணிசை பிற்பகல் 3.17 வரை. அதன் பிறகு பத்திரை.

நல்லநேரம் : காலை மணி 9.00-12.00, மாலை 4.00-7.00, இரவு 8.00-9.00 மணி வரை.

யோகம் : சித்தயோகம் இரவு 10.11 மணி வரை. பிறகு மந்தயோகம்.

சூலம் : தெற்கு, தென்கிழக்கு பிற்பகல் 2.00 மணி வரை.

பரிகாரம் : நல்லெண்ணெய்.

சூரியஉதயம் : சென்னையில் காலை 6.18. சூரியஅஸ்தமனம்: மாலை 6.18.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x