Published : 06 Mar 2021 03:13 AM
Last Updated : 06 Mar 2021 03:13 AM

கமல்ஹாசன்: சல்லிசாக மக்களை வாங்கலாம்

கமல்ஹாசன்: சல்லிசாக மக்களை வாங்கலாம். நல்ல விலைக்கு தமிழகத்தை விற்கலாம் என மனப்பால் குடிக்கும் ஊழல் திலகங்களின் எண்ணம் ஈடேறாது என்பதை திரண்ட மக்கள் வெள்ளம் காட்டியது.

பாஜக, தமிழ்நாடு: இதற்கு முன் நெல், கோதுமை, கரும்பு உட்பட 7 வேளாண் விளை பொருட்களுக்கு மட்டுமே குறைந்த பட்ச ஆதார விலை தரப்பட்டது. ஆனால் பிரதமர் திரு.நரேந்திர மோடி ஆட்சியில் 27 வகை விளை பொருட்களுக்கு ஆதார விலை வழங்கப்படுவதாக டெல்டா பகுதி விவசாயிகள் கூறுகின்றனர்!

காங்கிரஸ், தமிழ்நாடு: சுரண்டல் அரசு. பெட்ரோல் டீசல் தொடர் விலை உயர்வு, நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை பொருட்படுத்தாத பாஜக அரசு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x