Published : 01 Mar 2021 03:16 AM
Last Updated : 01 Mar 2021 03:16 AM

விஜய் படத்தில்நடிக்க ஆசை!

பூஜா ஹெக்டே

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ள படத்தின் முதல்கட்டப் பணிகள் மும்முரமாக நடக்கின்றன. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் விஜய்க்கு நாயகியாக நடிக்க பூஜா ஹெக்டே, ராஷ்மிகா மந்தனாவிடம் பேச்சு நடத்தியுள்ளனர். பூஜா ஹெக்டே கூறும்போது, ‘‘எனது முதல் படம் தமிழில் அமைந்ததால், எனக்கு எப்போதுமே தமிழ் படங்கள் மீது ஆர்வம் அதிகம். இந்த அழகான படத்தில் எனக்கு வாய்ப்பு கிடைக்கிறதா என்று பார்ப்போம். தமிழ் படத்தில் விஜய்யுடன் நடிக்க விரும்புகிறேன். விதித்திருந்தால் அது நிச்சயம் நடக்கும்’’ என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x