Published : 22 Feb 2021 03:17 AM
Last Updated : 22 Feb 2021 03:17 AM

மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக பெருமாநல்லூர், பழங்கரை, 15வேலம்பாளையம், நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா ஆகிய துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட கீழ்குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகளில் இன்று (பிப்

மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக பெருமாநல்லூர், பழங்கரை, 15வேலம்பாளையம், நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா ஆகிய துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட கீழ்குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகளில் இன்று (பிப்.22) காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று, அவிநாசி மின்வாரிய செயற்பொறியாளர் தீ.விஜயஈஸ்வரன் அறிவித்துள்ளார்.

பெருமாநல்லூர்: கணக்கம்பாளையம், காளிப்பாளையம், புதுப்பாளையம், பெருமாநல்லூர், சடையம்பதி, பூலுவப்பட்டி, பாண்டியன் நகர், எம்.தொட்டிப்பாளையம், மேற்குபதி, வலசுப்பாளையம், கந்தம்பாளையம், அய்யம்பாளையம், ஆண்டிப்பாளையம், நெருப்பெரிசல், செட்டிப்பாளையம், வாவிபாளையம், தொரவலூர், அவிநாசிலிங்கம்பாளையம், தங்கம் கார்டன், விஸ்வ பாரதி பார்க்.

பழங்கரை: தேவம்பாளையம், டீ பப்ளிக் பள்ளி,  ராம் நகர், நல்லிக்கவுண்டம்பாளையம், கைகாட்டிபுதூர் ஒரு பகுதி, ரங்கா நகர் ஒரு பகுதி, ராஜன் நகர், ஆர்.டி.ஓ. ஆபீஸ், கமிட்டியார் காலனி, குளத்துப்பாளையம், வெங்கடாசலபதி நகர்.

நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா: பச்சாம்பாளையம், பரமசிவம்பாளையம், ராம் நகர், பெரியாயிபாளையம்,கே.ஆர்.சி.அமிர்தவர்ஷினி நகர், கே.ஆர்.சி.பிருந்தாவன் நகர், பழைய ஊஞ்சப்பாளையம், புது ஊஞ்சப்பாளையம், பொங்குபாளையம், குப்பாண்டம்பாளையம், துலுக்க முத்தூர், நல்லாத்துப்பாளையம், அய்யம்பாளையம், ஆயிக்கவுண்டம்பாளையம், அம்மாபாளையம் ஒரு பகுதி.

15.வேலம்பாளையம்: ஆத்துப்பாளையம், அனுப்பர்பாளையம், திலகர் நகர், அங்கேரிபாளையம், பெரியார் காலனி, அம்மாபாளையம், அனுப்பர்பாளையம்புதூர், வெங்கமேடு, மகாவிஷ்ணு நகர், தண்ணீர்பந்தல் காலனி, ஏ.வி.பி.லே-அவுட், போயம்பாளையம், சக்தி நகர், பாண்டியன் நகர், நேரு நகர், குருவாயூரப்பன் நகர், நஞ்சப்பா நகர், லட்சுமி நகர், இந்திரா நகர், பிச்சம்பாளையம்புதூர், குமரன் காலனி, செட்டிபாளையம், சோளிபாளையம், கருப்பராயன் கோயில் பகுதி, சொர்ணபுரி லே-அவுட், ஜீவா நகர், அன்னபூர்ணா லே-அவுட், திருமுருகன் பூண்டி, துரைசாமி நகர், பெரியாயிபாளையம் ஒரு பகுதி, பள்ளிபாளையம், விஜிவி நகர், அணைப்புதூர், டிடிபி மில்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x