Published : 19 Feb 2021 03:22 AM Last Updated : 19 Feb 2021 03:22 AM
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டால் முதல்வர்களோ, அமைச்சர்களோ அரசு முறை பயணத்துடன் தேர்தல் பணிகளை இணைக்கக் கூடாது. மேலும், தேர்தல் பணிகளில் அரசு இயந்திரத்தை பயன்படுத்தவும் கூடாது.
WRITE A COMMENT