Published : 18 Feb 2021 03:19 am

Updated : 18 Feb 2021 03:19 am

 

Published : 18 Feb 2021 03:19 AM
Last Updated : 18 Feb 2021 03:19 AM

ராமேசுவரம் கோயில் உண்டியல் வருவாய் ரூ.71.10 லட்சம்

ராமேசுவரம்

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டதில் காணிக்கை யாக ரூ.71.10 லட்சம்கிடைத்தது.

ராமநாத சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் சன்னதி உண்டியல்களும், உபகோயிலான கோதண்ட ராமர் கோயில், நம்புநாயகி அம்மன் கோயில் ஆகிய கோயில்களின் உண்டியல்களும் கோயில் ஆணையர் கல்யாணி தலைமையில் திறந்து எண்ணப்பட்டன. இதில் ரொக்கமாக ரூ.71 லட்சத்து, 10 ஆயிரத்து 691 ரூபாயும், தங்கம் 77 கிராம், வெள்ளி 1065 கிராம் காணிக்கையாகக் கிடைத்தன.




Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x