Published : 06 Nov 2020 03:17 AM
Last Updated : 06 Nov 2020 03:17 AM

பிரபஞ்ச அழகியாக இந்திய வம்சாவளி இளம்பெண் தேர்வு

ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் வசிப்பவர் மரியா தாட்டில் (27). இவரது தந்தை கேரளாவில் பிறந்தவர், தாயார் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர். இவர்கள் ஆஸ்திரேலியாவில் குடியேறினர். இங்குப் பிறந்த மரியா தாட்டில், மெல்பர்னில் நடந்த பிரபஞ்ச அழகிப் போட்டியில் முதலிடம் பிடித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x