Last Updated : 20 Jun, 2018 11:39 AM

 

Published : 20 Jun 2018 11:39 AM
Last Updated : 20 Jun 2018 11:39 AM

தளம் புதிது: வேலை இணையதளம்

ணைய உலகில் புதிதாக ஒரு வேலைவாய்ப்பு இணையதளம் அறிமுகமாகி இருக்கிறது. ஏற்கெனவே உள்ள முன்னணி வேலைவாய்ப்புத் தளங்களுடன் போட்டிபோடும் எண்ணம் இல்லாமல் எளிமையாக அறிமுகமாகி இருக்கும் ‘ஜூனியர் ஜாப்ஸ்’ எனும் அந்த இணையதளம் ஜூனியர் அளவிலான வேலைவாய்ப்புகளில் மட்டும் கவனம் செலுத்துகிறது. பட்டதாரிகள், ஜூனியர்களுக்கான பணியிடங்களை மட்டும் பட்டியலிடுவதாக இந்தத் தளம் சொல்கிறது. நாடுகளின் எல்லையின்றி உலகளாவிய வாய்ப்புகளை அளிக்கிறது.

இணைய முகவரி: https://juniorjobs.site/??

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x