ஆட்சியை கலைக்க ஆளுநரிடம் மனுவா? - வீ த லீடர்ஸ் விளக்கம்

ஆட்சியை கலைக்க ஆளுநரிடம் மனுவா? - வீ த லீடர்ஸ் விளக்கம்
Updated on: 
1 min read

சென்னை: தவெக ஆட்சியைக் கலைப்​பது குறித்து ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பு சார்​பில் ஆளுநர் அர்​லேகரிடம் மனு கொடுக்​கப்​பட்​ட​தாக செய்​தி​கள் வெளியாகின.

அதற்கு மறுப்பு தெரி​வித்து அந்த அமைப்பு நேற்று வெளி​யிட்ட அறிக்கை: அதி​காரப்​பூர்​வ​மாக ஆளுநரிடம் எந்த மனுவும் தர​வில்லை.

உறுதிப்​படுத்​தல் இல்​லாமல், அமைப்​பின் பெயரை பயன்​படுத்தி இதுபோன்ற செய்​தி​கள் வெளி​யிடுவதை ஊடகங்​கள் தவிர்க்க வேண்​டும்.

அமைப்​பினர் உரிய அனுமதி​யின்றி தன்​னிச்சையாக இதுபோன்ற செயல்களில் ஈடு​படுவதை தவிர்க்க வேண்​டும். ஒழுங்​குமுறைகளை மீறுவோர் மீது கடுமையான ஒழுங்கு நட​வடிக்கை எடுக்​கப்​படும். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

ஆட்சியை கலைக்க ஆளுநரிடம் மனுவா? - வீ த லீடர்ஸ் விளக்கம்
ரூ.100 கோடி பணிகளுக்கு ஒப்புதல் அளிக்க தமிழக மின்வாரியத்தில் புதிய டெண்டர் குழு அமைப்பு: நிதி அதிகாரம் இருமடங்காக உயர்வு

X